Tuesday, January 4, 2011

தேவ‌தை வ‌ம்ச‌ம் நீயோ!!

நாத்திக‌ன‌டி நான்
ம‌ந்தியோ ம‌னித‌னோ அல்ல‌ ம‌ன‌ம் மாற‌
அன்றி அர‌சிய‌லிலும் அல்ல‌ அறிவ‌ற்றுப்போக‌

ஆயினும் தேவ‌தை க‌ண்டேன்..தேவி க‌ண்டேன்
ஆவி போகிலும் கொள்கை வில‌கேன்
ஏற்ப‌தெப்ப‌டி..........
க‌ண்டேன்!!

நான் க‌ட‌வுள்!!!!!!

No comments: