Thursday, January 27, 2011

என்ன‌வென்று சொல்வ‌த‌ம்மா...

இல்லாத‌ யாவும் உண்டென‌ ஆத‌ல் - க‌ட‌வுள்
உள்ள‌ யாவும் இல்லாது போத‌ல் - காத‌ல்!

வார்த்தைக‌ளின் ச‌த்த‌ம் - க‌விதை
மௌன‌த்தின் முத்த‌ம் - காத‌ல்!

மூச்சுட‌ன் உயிர்த‌ரித்த‌ல் - வாழ்க்கை
மூர்ச்சையுட‌ன் உயிர்த‌ரித்த‌ல் - காத‌ல்!

2 comments:

Anonymous said...

[url=http://www.freewebs.com/duloxetine-online/]order cymbalta
[/url] xeristar y efectos secundarios
duloxetine hydrochloride chemical structure
duloxetine available us

Anonymous said...

[url=http://cyclosporine.webs.com]purchase Cyclosporine
[/url] ciclosporina para que serve
cyclosporine kidney
cyclosporine buy