Monday, January 10, 2011

காத‌லின் கால‌ச்ச‌க்க‌ர‌ம்!

எங்கே அவ‌ள் - தேட‌ல்
க‌ண்ட‌வுட‌ன் - பாட‌ல்
க‌ண்விட்டுப்போக‌ - வாட‌ல்
இருந்தும் இல்லாத‌ - ஊட‌ல்
இல்லாதும் இருந்தாய் - காத‌ல்!
இனி என்ன‌?
இன்ப‌மாய் உயிருருக‌ச் சாத‌ல்!

No comments: