Monday, November 29, 2010

துள்ளி எழுந்த‌து காற்று!!

காற்றுக்கேது வேலியென்ற‌
கூற்றிங்கு பொய்யாக்க‌
மாறிய‌ ம‌யிர்க்கால்
சீறிய‌து எனைப்பார்த்து...
க‌ற்றையில் சிறையான காற்று!!

No comments: