காற்றாய் இருந்தாகிலும் பயன் உண்டடி
கற்றைக் கூந்தல் கைது செய்து
ஓற்றைக்கொன்றை சேர்த்திருப்பேன்
வாசமாய் நான்
நேசமுறக் கலந்திருப்பேன்
தடை இலையெனச் செருக்கோ!
இடை ஏதுமின்றி
உடையென்றானேன்!!
காற்றாயல்ல
காதலாய்..
காதலனாய்!
The title is a tribute to what was once a national anthem for lovers across TN!!Nee Kaatru naan maram from Nilave vaa...
Wednesday, April 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment