Wednesday, April 28, 2010

நீ காற்று நான் ம‌ர‌ம்...

காற்றாய் இருந்தாகிலும் பய‌ன் உண்ட‌டி

க‌ற்றைக் கூந்த‌ல் கைது செய்து
ஓற்றைக்கொன்றை சேர்த்திருப்பேன்

வாச‌மாய் நான்
நேச‌முற‌க் க‌ல‌ந்திருப்பேன்

த‌டை இலையென‌ச் செருக்கோ!

இடை ஏதுமின்றி
உடையென்றானேன்!!

காற்றாய‌ல்ல
காத‌லாய்..

காத‌ல‌னாய்!

The title is a tribute to what was once a national anthem for lovers across TN!!Nee Kaatru naan maram from Nilave vaa...