Wednesday, December 16, 2009

வா வா என் தேவ‌தையே...

வ‌ண்ண‌தேவ‌னின் த‌லைம‌க‌ளே
ம‌ழ‌லை‌க் க‌லைம‌க‌ளே
முத்த‌மிழ் உரைத்தாய‌டி
உன்
க‌னிமொழி
க‌ண்மொழி
க‌ண்ணீர் மொழியில்!

க‌விஞ‌னானேன்
கரைந்த‌ உன்
கண் மையால்!!!

To little Durga (one of many kids to be a part of this year's edition of Lakshmi Bal Mahotsav and with whom I had the privilege of spending a day's time!) whose tears when I left her included ones that were to be mine too!!

More on Lakshmi Bal Mahotsav here!!

No comments: