மாள்வோமென்றது மலரினம்..
நங்கையின் அவிழ்கூந்தல் அலைபாய!
நறுமுகை நயனம் கண்டு கள்ளுண்டான்..
நகைத்தான்..
நாயகன்...
மலருக்கோ மரணமென்றான்!!!
The title of this post is dedicated to Maestro Ilayaraaja (taken right out of a very famous song of his) on his Birthday today!
Well..the post itself is dedicated to...... ;)
Hahahaha.....