Tuesday, May 19, 2009

காத‌ல் பித்த‌ன்!!!

கால‌த்தை வென்ற‌வ‌ன் நான்..
க‌டிகார‌ங்க‌ள‌ற்ற‌ காத‌ல் தேச‌ம் இட்டுச் சென்றாய‌டி

செவிம‌டுத்தேன்..
புல‌மைப்பித்த‌ன் என்கிறாயோ??

உண்மையுரைத்தேன்..
சித்திர‌ம‌ல்லாது சுவ‌ரேத‌டி?!!

No comments: