Sunday, January 25, 2009

ஆத்திச்சூடி Remix!!

அக‌ம் அநித்ய‌ம்
ஆன்மா அறி
இற‌ப்பு இய‌ல்
ஈச‌ன் நீ!

உழைத்து உண்
ஊனுயிர் பிரித்துண‌ர்
எழுச்சி வித்திடு
ஏழ்மை ஒழி!!

ஐந்த‌தன் ப‌ய‌ன்கொள்
ஒன்றாம் குல‌ம்
ஓய்வ‌து ம‌ர‌ண‌ம்
ஔட‌த‌ம் பொதுவுடைமை
ஆயுத‌ம் ஞான‌ம்!!!

No comments: