Tuesday, September 16, 2008

நான் அவ‌ன் இல்லை!!

நான் பிற‌ந்து துற‌ந்த‌வ‌ன் அல்ல‌; துற‌ந்தே பிற‌ந்த‌வ‌ன்;
நான் பிழைக்க‌ வ‌ந்த‌வ‌ன் அல்ல‌; பிழைத்து வ‌ந்த‌வ‌ன்;
ஏ கால‌னே...
நான் உன்னையும் வெல்வேன்;
என் ம‌ர‌ண‌த்தில்தானே உன் ஜ‌ன‌ன‌ம்!!

No comments: