இயல்
கயல் மொழி உனது..
இசை
வசை மொழி உனது..
நாடகம்
ஊடகம் உன் ஊடலது..
சங்கமே..
பிழை பொருப்பாய்!
விழைந்தேன் முத்தமிழ் விளக்க..
இழை சேலை கண்டு
தழையுண்ட காளைபோல்
திளைத்தேன் தலைவி நினைவில்..
முடித்தேன் முத்தத்தமிழ் விளக்கி!!
Tuesday, March 9, 2010
Subscribe to:
Posts (Atom)