Tuesday, December 16, 2008

காத‌ல் கிறுக்க‌ன்

சொல்லின் அறிவ‌தா காத‌ல்?
சொல்லின் அழிவ‌தே காத‌ல்!!!

Thursday, December 11, 2008

பூவிழி வாச‌லிலே...

பூவீழ்ந்தாங்கே போன‌து பார்வைய‌ன்று..
என் ம‌ன‌ம் தான்!!!